Feedback or suggestion or compliant –வாடிக்கையாளர் புகார் அளிக்க (திருப்பத்தூர் மாவட்டம் மட்டும்)

A Feedback form can be the most convenient way to understand how users feel about our products or services. The feedback or suggestion & compliant given by the end user can be of real help to improve our service or the overall process.

திருப்பத்தூர் மாவட்ட வாடிக்கையாளர்கள் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் எங்கள் திருப்பத்தூர் ஐடி அசோசியேசன் மெம்பராக இருப்பவர்கள் மீது எதுவும் குறைகள் இருந்தால் இந்த form வழியாக நீங்கள் தெரியப்படுத்தவும். நாங்கள் விரைவாக அதற்குண்டான தீர்வை அளிக்கிறோம். இப்படிக்கு திருப்பத்தூர் டிஸ்ட்ரிக்ட் அசோசியேசன் ஃபார் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி(TAIT) .