மாகாத்மா காந்தி முதியோர் இல்லத்திற்கு(28-01-2023) அரிசி மற்றும் மளிகை பொருட்கள் சங்கத்தின் சமூகநலன் செயல்பாடாக வழங்ப்பட்டது.
social welfare Activity. Rice and groceries were distributed to Mahatma Gandhi Nursing Home tirupattur.

இன்று மாகாத்மா காந்தி முதியோர் இல்லத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் சங்கத்தின் சமூகநலன் செயல்பாடாக வழங்ப்பட்டது. வருகை தந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி